ஜெபியுங்கள்; பெற்றுக்கொள்ளுங்கள்
ஜெபியுங்கள்; பெற்றுக்கொள்ளுங்கள்

தேவனை முழுவதுமாக நம்பி, எல்லாவற்றுக்காகவும் அவரிடம் ஜெபித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்கள் பட்சத்தில் இருப்பதை மறந்துபோகாதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.  

Related Videos