தேவனிடத்தில் மனமகிழ்ச்சியாயிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருந்து, அவரிடம் மன்னிப்பை வேண்டும்போது, உங்களை சேர்த்துக்கொள்ள இரட்சகர் காத்திருப்பார். உங்கள் இருதயத்தில் நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அவர் கொடுப்பார். நீங்கள் நினைத்திராதவிதங்களில் அவர் உங்கள்பேரில் கரிசனையாயிருப்பார். இந்தச் செய்தியின் மூலம் இதைக் குறித்து இன்னும் அதிகமாக தெரிந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Related Videos