ஆண்டவருடைய மீட்பின் வல்லமை உங்கள்மேலும் உங்கள் வீட்டார் மேலும் வருகிறது. தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றக்கூடாதபடிக்கு உங்களை தடுக்கும் எல்லா காரியமும் நொறுக்கப்படுகிறது. நீங்கள் விடுதலையோடு ஆண்டவரை சேவிக்கலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.