தேவனுடைய ஊழியக்காரராக இருக்கும் நீங்கள் ஒன்றிலும் குறைவுபடமாட்டீர்கள். அதிகமதிகமாய் உங்களை விருத்தியடையச் செய்து, அநேகருக்கு ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணுவதன் மூலம் தேவன் வித்தியாசத்தை காட்டுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.