ஆண்டவர் உங்களோடிருக்கிறார்; அவர் உங்களை விசாரிக்கிறார்; இக்கட்டுகளுக்கு உங்களை தப்புவிப்பார் என்பதை மறந்துபோகாதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.