உங்கள் வாழ்க்கையை ஆண்டவரிடம் சமர்ப்பியுங்கள்; அப்போது பிழைப்பீர்கள். அவரது இரத்தம் உங்கள் பாவ சுபாவத்தை கழுவி, எல்லா சூழ்நிலையையும் ஜெயிப்பதற்கு உங்களுக்கு உதவும். நீங்கள் ஜெயங்கொள்ளுகிறவராக விளங்குவீர்கள். இந்த ஆசீர்வாதத்திற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.