கர்த்தர், தம்முடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர், உங்கள் வாழ்க்கையிலிருந்து எல்லா குறைவையும் அகற்றி, நிரம்பி வழியத்தக்கதாக உங்களை ஆசீர்வதித்து, மகா உயர்ந்த இடங்களுக்கு நீங்கள் எழும்பும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.