இயேசுவினால் கிடைக்கும் நித்திய பேரின்பம்

இயேசுவினால் கிடைக்கும் நித்திய பேரின்பம்

Watch Video

 இயேசு உங்கள் பட்சத்தில் இருப்பதால், உங்களுக்காக பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து ஆறுதல் அடையலாம். பெரிய காரியங்கள் நடப்பதை நீங்கள் காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.