கிறிஸ்துவுக்குள் உங்கள் அடையாளம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனே உங்களைச் சிருஷ்டித்தவர். அவர் உங்களை நன்றாக அறிந்திருக்கிறார்; உங்கள் வாழ்க்கையை குறித்து எல்லாவற்றையும் திட்டம்பண்ணியுள்ளார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos