தேவன் உண்மையுள்ளவர். அவர் தமது வாக்குத்தத்தங்களை காக்கிறார். உங்கள் சூழ்நிலைகளை எப்படியிருந்தாலும், ஆண்டவர் உங்களுக்குக் கூறியுள்ள தமது வார்த்தைகளை நிறைவேற்றுவார்; நீங்கள் ஆசீர்வாதமாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.