உன் பாடு உன்னை பெலப்படுத்தும்

உன் பாடு உன்னை பெலப்படுத்தும்

Watch Video

உபத்திரவங்களைக் கொண்டு தேவன் உங்களை பெலப்படுத்துகிறார். தேவன் உங்களைப் பெலப்படுத்துவதால் கொஞ்சக்காலத்தில் உபத்திரவங்கள் மாறிப்போகும். உங்களால் ஒரு சேனைக்கு எதிராக ஓடவும், ஒரு மதிலை தாண்டவும் கூடும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.