நன்மையினால் உங்கள் வாயைத் திருப்தியாக்குவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய நன்மையை பேசும்படி உங்கள் வார்த்தைகள் அவரால் பரிசுத்தம்பண்ணப்படுகின்றன. வாழ்க்கையில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் வார்த்தைகளைப் பேசுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos