அர்ப்பணிப்புள்ள உங்களை தேவன் தாங்குவார்
அர்ப்பணிப்புள்ள உங்களை தேவன் தாங்குவார்

ஆண்டவர் உங்களைத் தேடுகிறதற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். நீங்கள் அவருக்கு உண்மையாயிருக்கிறபடியால், அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறார். அவரே உங்களைத் தாங்கி, மகா உயரமான ஸ்தலங்களுக்கு உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos