நீங்கள் கால்மிதிக்கும் எல்லா இடங்களிலும் தேவன் உங்களுக்கு வெற்றியை அருளிச் செய்வார். இதை விசுவாசித்து பற்றிக் கொள்ளுங்கள்; மகத்தான உயர்வை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.