நீதியில் நிலைத்திருங்கள்; உத்தமமாய் நடந்திடுங்கள். அப்போது வித்தியாசம் காணப்படும்; பெரிய காரியங்களைச் செய்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.