தேவன், உங்களைச் சுற்றிலுமிருப்பவர்கள் நீங்கள் ஆயிரமடங்காய் பெருகுவதற்கு உதவும்படி செய்வார். நீங்கள் தனியே இருப்பதாக உணரக்கூடும்; ஆனால், தேவன் உங்களுக்கு துணையாக இருக்கும்படி ஜனங்களை அனுப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.