உங்கள் வாழ்க்கைக்காக ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தங்களின்மேல் கவனமாயிருந்து, முன்னேறிச் செல்லுங்கள். கர்த்தராகிய தேவன் உங்கள் வாழ்வில் புதிய காரியத்தைச் செய்ய இருப்பதால், முந்தின காரியங்களை நினைக்கவேண்டாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.