பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம். உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும்போது, உங்கள் 'சுயம்' மட்டுப்படும்; உங்கள் வாழ்வில் கிறிஸ்து பெருகுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.