சமாதானப் பிரபுவாகிய இயேசு, உங்கள் வாழ்விலும், வீட்டிலும், நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் தமது சமாதானம் நதிபோல பிரவாகித்து ஓடும்படி செய்வார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.