நீங்களும் உங்கள் சரீரமும் பெயரும் இயேசுவுக்கு சொந்தம். நீங்கள் தொடர்ந்து உண்மையாய் உழைத்தால் தேவன் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார்; நீங்கள் செழிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.