தேவனுடைய இடையறாத பாதுகாப்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தர் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைக் காப்பாற்றி, அடிக்கடி உங்களுக்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, உங்களை இரவும்பகலும் காத்துக்கொள்வார். ஆகவே, அவரை நோக்கிக் கூப்பிட்டு பாக்கியம் பெறுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos