"உன் சரீரம் தேவனுடைய ஆலயமா? "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் இதமாக உணரும் இடத்தை விட்டு வெளியே வருவதும், தொடர்ந்து கர்த்தரின் வேலையை செய்வதும், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த உணர்வோடு இருப்பதும் அவசியம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos