உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் தேடி, உங்களுக்கு அவர் அருளியிருக்கிற எல்லாவற்றுக்காகவும் அவரை ஸ்தோத்திரிக்க தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கையை அவரது கரம் பாதுகாக்கும். நீங்களும் உங்கள் வீட்டாரும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.