உங்கள் முற்பிதாக்களின் தேவனால், உங்கள் வாழ்வை எல்லாவிதங்களிலும் ஆயிரமடங்கு விருத்தியாக்க முடியும். தமது நன்மையும் கிருபையும் உங்கள் தலைமுறைக்கும் கிடைக்கும்படி அவற்றைப் பெருகப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.