ஆசீர்வாதமாக விளங்குங்கள்; ஆசீர்வாதம் பெறுங்கள்

ஆசீர்வாதமாக விளங்குங்கள்; ஆசீர்வாதம் பெறுங்கள்

Watch Video

நீதியுள்ளவர்கள் தேவனுக்கு சமீபமாய் இருப்பார்கள். நீங்கள் நீதிக்கு எந்த அளவுக்கு உங்களை அர்ப்பணிக்கிறீர்களோ அந்த அளவுக்கு தேவனுடைய மகிமையை காண்பீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் படும் உபத்திரவங்களை சாட்சியாக மாற்ற அவரால் கூடும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.   நீதியுள்ளவர்கள் தேவனுக்கு சமீபமாய் இருப்பார்கள். நீங்கள் நீதிக்கு எந்த அளவுக்கு உங்களை அர்ப்பணிக்கிறீர்களோ அந்த அளவுக்கு தேவனுடைய மகிமையை காண்பீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் படும் உபத்திரவங்களை சாட்சியாக மாற்ற அவரால் கூடும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.