தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியவில்லை என்று நினைத்தால், இயேசுவை நம்புங்கள். அவர் அருளும் சந்தோஷம், எவ்வளவு சிரமமான சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான பெலனை உங்களுக்கு தரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.