நீங்கள் ஏறெடுக்கும் ஜெபத்தை ஆண்டவர் கவனிக்கிறார். ஆகவே, சூழ்நிலை நம்பிக்கையில்லாமல் காணப்பட்டாலும் தைரியமாயிருங்கள். ஆண்டவர் காரியங்களை மாற்றுவார். அவருடைய மகிமை வெளிப்படுவதை நீங்கள் காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.