தேவ ஆசீர்வாதங்களின் பரிபூரணமும் ஜீவனும் உங்களுக்குள் பாய்ந்து வரும். ஆகவே, இயேசு உங்கள் வாழ்க்கையில் பிறக்கும்படி இவ்வுலகத்தின் கவலைகள், ஜீவனத்தின் பெருமையை விட்டுவிடுவீர்களாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.