இயேசு புயலை அமர்த்துவார்

இயேசு புயலை அமர்த்துவார்

Watch Video

சீறுகின்ற புயலையும் ஒரே வார்த்தையினால் அமைதலாக்க ஆண்டவரால் முடியும். அவர் தமது வல்லமையுள்ள வார்த்தையை உங்கள் வாழ்வில் அனுப்பி, நெடுங்கால போராட்டங்களிலிருந்து உங்களை தப்புவிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.