உங்கள் இருதயத்தை ஆண்டவர் இயேசுவிடமாய் திருப்புங்கள்! அவர் வந்து உங்களை மீட்பார். அவர் தமது புயத்தில் உங்களைச் சுமந்து, மெதுவாய் நடத்துவார். உங்கள் வாழ்க்கையில் ஒன்றும் குறைவுபடாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.