உங்கள் ஜெபங்களை தேவன் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். அவர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, மற்றவர்கள் நீங்கள் தேவனுடைய பிள்ளை என்பதை காண்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.