தனிமையில் துணையாயிருக்கும் தேவன்

தனிமையில் துணையாயிருக்கும் தேவன்

Watch Video

ஆண்டவர் தம் ஜனங்களின் ஜெபங்களை கேட்கிறார். அவர் உங்கள் ஜெபத்திற்கும் செவிகொடுக்கிறார். அவர் தமது பிரசன்னத்தினால் உங்களை ஆறுதல்படுத்துவார். எப்பக்கமும் நீங்கள் பெருகும்படி செய்வார். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.