சிறுபிள்ளையைப்போல தேவ ராஜ்யத்தை நாடுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவருக்கு முன்பாக சிறுபிள்ளையைப் போல உங்களை தாழ்த்துங்கள்; உங்கள் இருதயத்திற்குள் வரும்படி அவரை அழைத்திடுங்கள். அப்போது, நீதியும் சமாதானமும் சந்தோஷமுமான தேவனுடைய ராஜ்யம் உங்கள் ஆத்துமாவை நிரப்பும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos