தேவனுடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்ளுங்கள்; அமர்ந்திருந்து அவருடைய வழிகாட்டுதலை அறிந்துகொள்ளுங்கள். அவர் தமது மகத்துவமான வல்லமையினால் உங்களைப் பெலப்படுத்தி, ஜெயத்தை நோக்கி வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.