உங்களுக்குள் வாசம்பண்ணி, உங்கள் வீட்டை தமது சந்தோஷத்தினால் நிரப்புவதற்கு ஆண்டவர் விரும்புகிறார். உங்கள் இருதயத்தை பரிசுத்த ஆவியானவருக்கு திறந்து, அவர் அருளும் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தேவ வல்லமையில் கிரியை செய்து, அவரது மகிமைக்காக பிரகாசிக்க ஆரம்பிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.