ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் பரிபூரண ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஆண்டவர் இறங்கி வந்தார். அவருடைய ஆசீர்வாதத்தை அடைந்து பரவசங்கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.