உங்களிலிருந்து ஜீவத்தண்ணீர் ஓடும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவ வல்லமையை விசுவாசியுங்கள்; அப்போது உங்கள் வாழ்வில் ஓர் மாற்றத்தை காண்பீர்கள். ஜீவத்தண்ணீருள்ள நதிகள் உங்களிலிருந்து பாய்ந்து, உங்கள் வாழ்க்கையையும் மற்றவர்கள் வாழ்க்கையையும் தேவ மகிமைக்கென்று வர்த்திக்கப்பண்ணும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos