தேவன் உங்களை ஆசீர்வதிக்கும்படி ஏற்கனவே திட்டம்பண்ணி, அதை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். உங்கள் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுத்து, அவருடைய சித்தத்திற்கு உங்களை ஒப்படையுங்கள். இக்கட்டுகளின் மத்தியிலும் அவரை துதியுங்கள். அப்போது ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.