கர்த்தர் உங்களுக்கு தயவு செய்வார்

கர்த்தர் உங்களுக்கு தயவு செய்வார்

Watch Video

தேவனுடைய தயவு வாழ்நாள் பரியந்தம் உள்ளது. ஆகவே, நீங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு இன்னும் தாமதமாகிவிடவில்லை. தேவனுக்கு முன்பாக நீதியாய் நடக்கும்படி உறுதியாய் தீர்மானம் செய்யுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.