உங்களோடு உலாவும் தேவன்

உங்களோடு உலாவும் தேவன்

Watch Video

ஆண்டவராகிய இயேசு உங்கள் நடுவில் தாம் இருப்பதான நிச்சயத்தை உங்களுக்கு அளிக்கிறார். அவரது பிரசன்னம் எப்போதும் உங்களைச் சூழ்ந்திருக்கும்; நீங்கள் உள்ளான மனுஷனின் பெலப்படுவீர்கள். உங்கள் எதிர்காலத்தை அவரே திட்டம்பண்ணியுள்ளார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.