இரக்கமுள்ளவர்களாயிருங்கள், இரக்கம் பெறுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய இரக்கம் அளவற்றது. நம்மை சுற்றிலுமிருக்கிறவர்களை நாம் மன்னிக்கும்போது, வாழ்வில் சமாதானத்தை காண முடியும்; உறவுகளை சீர்ப்படுத்த முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos