"நம்முடைய சொல்லிமுடியாத பரிசு "

தேவன் நமக்கு அருளிய சொல்லிமுடியாத ஈவாகிய நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மூலம் அவரது அன்பும் உண்மையும் நம்முடைய வாழ்வில் தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து  இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos