கர்த்தருடைய நாமம் 'அதிசயமானவர்'. இயற்கைக்கப்பாற்பட்டவிதத்தில் அவர் செய்யும் கிரியைகளைக் கண்டு நீங்கள் வியந்துபோவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.