தேவன் உங்களுக்கு கேடகமாக விளங்கி மக்களின் பொல்லாத சதிகளிலிருந்து பாதுகாப்பார்; உங்களுக்கு தயவுசெய்து, அனைவர் முன்பாகவும் நற்பெயரை தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.