உங்கள் தகப்பனாகிய தேவன், உங்கள் வாழ்க்கையில் எல்லா நன்மையான ஈவுகளும் பூரணமாக கிடைக்கும்படி செய்வார். நீங்கள் பரலோக சந்தோஷத்துடன் அவற்றை அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.