பரிசுத்த ஆவியானவர் முதலாவது உங்கள் இருதயத்தை அன்பினால் நிரப்புகிறார்; அது தண்ணீரைப் போல நிரம்பி வழியும்; உங்களை வழிநடத்தும். நீங்கள் திருப்தியடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.