தேவன் உங்கள் கொம்பை உயர்த்த விரும்புகிறார். தமக்குள் ஜெய ஜீவியம் நடத்தும்படி அவர் உங்களை அழைக்கிறார். அவரே உங்கள் வாழ்வை கட்டியெழுப்பி, தமது கிருபையினாலும் இரக்கத்தினாலும் நீதியினாலும் உங்களை பெலப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.