தேவனுடைய சித்தத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள். அவர் உங்களில் பிரியமாயிருந்து, சத்துருவிடமிருந்து உங்களை பாதுகாப்பார். உங்கள் பிரச்னைகளுக்கு மேலாக நீங்கள் எழும்புவீர்கள்; வாழ்வில் உயர்த்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.