தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வில் மிகுதியாய் வருவதால், எல்லா குறைவுகளும் அகன்றுபோகும். அவர் தமது மேன்மையையும் திரட்சியையும் உங்களுக்கு அருளி உங்களை ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.