செழிப்பான வழியை கண்டடைவீர்கள்!
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்களுக்கு முன்பாகச் சென்று, பிசாசின் எல்லாத் தடைகளையும் முறியடித்து, நீங்கள் தடையின்றி தேவனுடைய வழிகளில் நடப்பீர்கள். இன்றைய செய்திக்கு ஏற்ப இந்த ஆசீர்வாதத்தை இன்றே பெறுங்கள்.
Related Videos